dinamalar telegram
Advertisement

கோவிட் குழந்தைகள் சிகிச்சைக்கு தனிப்பிரிவு

கோவிட் மூன்றாவது அலையில் பாதிக்கப்படும் குழந்தைகளை காப்பாற்ற, புதுச்சேரியில் குழந்தைகளுக்கென்று தனி சிகிச்சை பிரிவு தொடங்கப்பட்டு உள்ளதாக கவர்னர் தமிழிசை சவுந்திரராஜன் தெரிவித்தார். தமிழிசை புதுச்சேரி கவர்னர் முன்னதாக, புதுச்சேரி பல்கலைக்கழகத்தில் கோவிட் மையத்தை கவர்னர் தொடங்கி வைத்தார். தொடர்ந்து, கவர்னர் மாளிகையில் நடந்த நிகழ்ச்சியில், கோவிட் சிகிச்சைக்கு உதவ பல்வேறு நிறுவனத்தினர் மருத்துவ உபகரணங்களை கவர்னரிடம் வழங்கினர்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Comments Comments


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

kids contest
Advertisement