dinamalar telegram
Advertisement

திமுகவினர் அராஜகம் அதிமுக குற்றச்சாட்டு!

ஆட்சிக்கு வந்து ஒரு மாதமே ஆன நிலையில் வாக்களிக்க மக்களை திமுக வஞ்சிப்பதாக அதிமுகவின் ஒருங்கிணைப்பளர்கள் ஓபிஎஸ், இபிஎஸ் குற்றம் சாட்டியுள்ளனர். அவர்கள் கூட்டாக வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழகத்தில் பத்தாண்டுகளாக தலைகாட்டாத மின்வெட்டு தலைவிரித்து ஆடுவதாக குறிப்பிட்டுள்ளனர். திமுகவினர் எவ்வித அச்சமின்றி சட்டவிரோத செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர். அரசு அலுவலகங்கள் சுதந்திரமாக செயல்பட முடியாத அளவுக்கு திமுகவினரின் தலையீடும், உருட்டல் மிரட்டல்களும் அரங்கேறி வருவதாக சுட்டிக்காட்டியுள்ளனர். திமுகவினரின் தவறுகளை வெளிச்சத்துக்கு கொண்டுவரும் அதிமுகவினர் மீது வன்முறை தாக்குதல் நடத்தப்படுகிறது. என்று கண்டனம் தெரிவித்துள்னர். எதிர்கட்சியினரை மிரட்டுவதை விட்டுவிட்டு மக்களுக்கு செய்ய வேண்டிய அடிப்படை கடமையில் திமுக கவனம் செலுத்த வேண்டும் என்று ஓபிஎஸ் இபிஎஸ் வலியுறுத்தியுள்ளனர்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Comments Comments (2)


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

வாசகர் கருத்து (2)
H Jothi
H Jothi - Delhi,இந்தியா . 18-ஜூன்-2021 09:07 IST

கொசு தொல்ல தாங்க முடியல

மேலும் 1 கருத்துக்கள்...

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

kids contest
Advertisement