Load Image
dinamalar telegram
Advertisement

கோவிட் தடுப்பூசி போடவில்லையா? விற்பனை செய்ய அனுமதி இல்லை!

திருச்சி மாற்றுத்திறனாளிகள் நலத்துறை மற்றும் மாநகராட்சி இணைந்து தடுப்பூசி முகாம் நடத்தின. கலெக்டர் சிவராசு முகாமை தொடங்கி வைத்தார். மாற்றுத்திறனாளிகள் தடுப்பூசி போட்டு கொண்டனர். தடுப்பூசி போடாத வியாபாரிகள் விற்பனை செய்ய அனுமதிக்க மாட்டோம் என்று கலெக்டர் தெரிவித்தார்.
Telegram Banner

Comments Comments


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

kids contest
Advertisement