dinamalar telegram
Advertisement

அரசு நிலம் ஆக்கிரமிப்பு அடி வாங்கிய திமுகவினர்

சென்னை துரைப்பாக்கம், திருவள்ளுவர் பகுதியில் உள்ள 400 சதுரடி குடிநீர் தொட்டியை திமுக வக்கீல் மணிகண்டன் தனக்கு சொந்தமானது என்றும் அதற்கான ஆவணங்கள் வைத்திருப்பதாக கூறி தொட்டியை அகற்ற முயன்றார். அங்கிருந்த பெண்கள் அரசுக்கு சொந்தமான நிலம் என கூறியதால் வக்கீல் வாக்குவாதத்தில் ஈடுப்பட்டார். சற்று நேரத்தில் வாக்குவாதம் கைகலப்பாக மாறியது. பின்னர் திமுக-வினரை அப்பகுதி மக்கள் ஓட ஓட அடித்து விரட்டினர்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Comments Comments (10)


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

வாசகர் கருத்து (10)
a natanasabapathy
a natanasabapathy - vadalur,இந்தியா . 14-ஜூன்-2021 18:39 IST

Ithuponra kaatchikal ini thinanthorum arakerum ottu pottavarkal anubavikka vendiyathu thaan

மேலும் 9 கருத்துக்கள்...

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

kids contest
Advertisement