dinamalar telegram
Advertisement

கட்டுபாடுகள் மீறினால் தளர்வுகள் வாபஸ் ஸ்டாலின்

ஊரடங்கு உத்தரவை மக்கள் சரியாக பின்பற்றியதால் தான் கோவிட் பரவல் குறைந்துள்ளது என்கிறார் முதல்வர் ஸ்டாலின். கள்ளச்சாராயம் தமிழகத்தை சீரழித்துவிடக் கூடாது என்பதில் அரசு கவனமாக உள்ளது. மது கடைகளில் கட்டுபாடுகள் மீறப்பட்டால் தளர்வுகள் திரும்பப் பெறப்படும் என்றார். போலிசாரின் கண்காணிப்பு இல்லமால் மக்கள் கட்டுபாட்டுடன் நடந்து கொள் வேண்டும் என ஸ்டாலின் கேட்டுக் கொண்டார்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Comments Comments (1)


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

வாசகர் கருத்து (1)
oce
oce - . 14-ஜூன்-2021 15:48 IST

இந்த மிரட்டலுக்கா மக்கள் வாக்களித்தனர்

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

kids contest
Advertisement