dinamalar telegram
Advertisement

அன்புமணி எம்பி ஆகியிருக்க முடியுமா ?

பாமக இல்லாவிட்டால் அதிமுக 20 இடங்களில் தான் வெற்றி பெற்றிருக்கும் என பாமக இளைஞரணி தலைவர் அன்புமணி கூறியதுபற்றி கேட்டதற்கு, அதிமுக செய்தி தொடர்பாளர் புகழேந்தி பொரிந்து தள்ளினார். 23 இடங்களில் நின்று 18ல் தோற்றது ஏன் என பாமக ஆராய வேண்டும். அதை விடுத்து எங்கள் கட்சித் தலைவர்களை குறை கூறி பேசுவது முறையல்ல என்றார். அதிமுக எம்.எல்.ஏ.க்கள் உதவி இல்லாமல் அன்புமணி எம்.பி. ஆகியிருக்க முடியுமா? எனவும் அவர் கேட்டார்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Comments Comments


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

kids contest
Advertisement