dinamalar telegram
Advertisement

ஊரடங்கில் குவியும் மாத்திரை பார்சல்கள் | India Post | Postal department | Dinamalar Video

கொரோனா கோரதாண்டம் ஆடும் நேரத்திலும் மக்களுக்காக சில துறைகள் தொடர்ந்து செயல்பட்டுவந்தது. அதில் அதிகம் கவனிக்கப்படவேண்டிய துறை இந்திய அஞ்சல் துறை. தனியார் கூரியர்கள் சேவையை நிறுத்தியபோதும் இந்திய அஞ்சல் துறை முன்பை விட பலமடங்கு வேகத்தில் தங்கள் சேவையை தொடர்ந்து செய்துவந்தது. தமிழகம் முழுவதும் அதிக அளவில் மருந்து மாத்திரைகள் பார்சல் மூலம் இந்திய அஞ்சல் துறையால் கொண்டுசெல்லப்பட்டுள்ளது.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Comments Comments (3)


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

வாசகர் கருத்து (3)
HONDA
HONDA - . 14-ஜூன்-2021 08:55 IST

இந்த கமெண்டை இப்பதான் எழுதறேன் யாரும் எழுதுவில்லை தபால்காரர்களுக்கு நல்லது நடக்கனும் எழுதுனா டூப்ளிகேட்னு எழுதறயே உனக்கு மனசாட்சியே இல்லையா

மேலும் 2 கருத்துக்கள்...

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

kids contest
Advertisement