dinamalar telegram
Advertisement

விருதுநகரில் ஆக்ஸிஜன் உற்பத்தி மையம் திறப்பு

விருதுநகர் அரசு மருத்துவமனையில், ராணுவ ஆராய்ச்சி மேம்பாட்டு நிறுவனம் டிஆர்டிஓ சார்பில் 1 கோடி ரூபாய் மதிப்பில் ஆக்ஸிஜன் உற்பத்தி மையம் அமைக்கப்பட்டது. இதை அமைச்சர்கள் கேகேஎஸ்எஸ்ஆர் ராமசந்திரன், தங்கம் தென்னரசு ஆகியோர் திறந்து வைத்தனர். இந்த மையத்தில் நிமிடத்திற்கு ஆயிரம் லிட்டர் திரவ ஆக்ஸிஜன் உற்பத்தி செய்ய முடியும். இதனால் மருத்துவமனையில் உள்ள எல்லா நோயாளிகளுக்கும் தடையின்றி ஆக்ஸிஜன் வழங்க முடியும் என அமைச்சர்கள் தெரிவித்தனர்.
Share

Comments Comments


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

kids contest
Advertisement