dinamalar telegram
Advertisement

தடுப்பூசி போடாவிட்டால் சிம் கார்டு முடக்கம்

பாகிஸ்தானிலும் உருமாறிய கோவிட் தொற்று வேகமாக பரவி வருகிறது. தொற்று பரவலை தடுக்க அனைவரும் கட்டாயம் தடுப்பூசி போட்டு கொள்ள வேண்டும் என பிரதமர் இம்ரான்கான் அறிவித்துள்ளார். ஆனாலும் தடுப்பூசி போட்டுக் கொள்ள மக்கள் மத்தியில் தயக்கம் நிலவுகிறது. இதையடுத்து, தடுப்பூசி போட்டு கொள்ள மறுத்தால் சிம் கார்டுகள் முடக்கப்படும் என பாகிஸ்தான் சுகாதாரத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Comments Comments


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

kids contest
Advertisement