dinamalar telegram
Advertisement

மக்களை ஏமாற்றும் ஸ்டாலின் முருகன் தாக்கு

திருவள்ளூர் மாவட்டம் பெரியபாளையத்தில் பாஜ சார்பில் நிவாரண உதவிகளையும், மருத்துவமனைக்கு தேவையான உபகரணங்களையும் மாநில தலைவர் முருகன் வழங்கினார். எதிர்க்கட்சி தலைவராக இருந்தபோது, மதுக் கடைகளை மூடக்கோரி போராட்டம் நடத்திய ஸ்டாலின், முதல்வரானதும் கடைகளை திறக்கிறார்; இது தமிழக மக்களை ஏமாற்றும் செயல் என முருகன் கூறினார். பெண்களுக்கு ஆயிரம் ரூபாய், பெட்ரோல் விலை குறைப்பு போன்ற வாக்குறுதிகளை நிறைவேற்ற எந்த நடவடிக்கையையும் முதல்வர் எடுக்கவில்லை எனவும் சாடினார்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Comments Comments (2)


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

வாசகர் கருத்து (2)
Ramanan K
Ramanan K - Bangalore,இந்தியா . 13-ஜூன்-2021 19:45 IST

மு.க ஸ்டாலின் அண்ணாச்சி , பெட்ரோல் விலை என்னாச்சி?

மேலும் 1 கருத்துக்கள்...

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

kids contest
Advertisement