dinamalar telegram
Advertisement

இன்றைய சினிமா ரவுண்ட் அப் | 12-06-2021 | Cinema News Roundup | Dinamalar Video

கே.ஜி.எப். புகழ் இயக்குனர் பிரசாந்த் நீல் தற்போது பிரபாஸை வைத்து சலார் என்ற படத்தை பான் இந்தியா படமாக உருவாக்கி வருகிறார். இதையடுத்து மீண்டும் இவர்கள் ஒரு படத்திற்காக இணைகிறார்கள். பிரபாஸின் 25வது படமாக தயாராகும் இப்படம் பாகுபலி போன்று சரித்திர பின்னணியில் தயாராகிறது. இப்படத்தை தெலுங்கு தயாரிப்பாளர் தில் ராஜூ தயாரிக்க உள்ளார்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Comments Comments


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

kids contest
Advertisement