dinamalar telegram
Advertisement

இன்றைய விளையாட்டு ரவுண்ட் அப் | 12-06-2021 | Sports News Roundup | DinamalarUp | Dinamalar

இலங்கை செல்லவுள்ள இந்திய அணி, மூன்று ஒருநாள், மூன்று 'டுவென்டி-20' போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்கிறது. இத்தொடருக்கான 20 பேர் கொண்ட இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. துவக்க வீரர் ஷிகர் தவான் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். வேகப்பந்துவீச்சாளர் புவனேஷ்வர் குமார் துணை கேப்டனாக அறிவிக்கப்பட்டுள்ளார். ஐ.பி.எல்., தொடரில் சிறப்பாக விளையாடிய தேவ்தத் படிக்கல், ருதுராஜ் கெய்க்வாட், நிதிஷ் ராணா, கிருஷ்ணப்பா கவுதம், சேட்டன் சக்காரியா, தமிழக 'சுழல்' வீரர் வருண் சக்கரவர்த்தி ஆகியோர் புதுமுக வீரர்களாக இடம் பிடித்துள்ளனர்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Comments Comments


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

kids contest
Advertisement