dinamalar telegram
Advertisement

கள்ளக்காதலி என நினைத்து மகனை சுட்ட கள்ளக்காதலன்

தர்மபுரி மாவட்டம் தொட்ட படகாண்டஹள்ளி கிராமத்தை சேர்ந்தவர்கள் முருகன், சுசீலா தம்பதி. இவர்களது மகன் 21 வயதான தினேஷ்குமார் நேற்றிரவு வீட்டில் தூங்கிக் கொண்டிருந்தபோது மர்ம ஆசாமி ஜன்னல் வழியே நாட்டு துப்பாக்கியால் சுட்டான். கால் மற்றும் வயிற்றில் குண்டு பாய்ந்த தினேஷ், சேலம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். போலீசார் விசாரணை நடத்தியபோது அதே பகுதியை சேர்ந்த விஜயகாந்த் துப்பாக்கியால் சுட்டது தெரியவந்தது. விஜயகாந்துக்கும் சுசிலாவுக்கும் ஒரு வருடமாக தகாத உறவு இருந்துள்ளது. சம்பவத்தன்று சுசீலாவை ஜாலியாக இருக்க விஜயகாந்த் அழைத்தார். மகன் வீட்டில் இருப்பதாக கூறி சுசீலா மறுத்ததால் இருவருக்கும் தகராறு ஏற்பட்டுள்ளது.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Comments Comments


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

kids contest
Advertisement