dinamalar telegram
Advertisement

செய்தி சுருக்கம் | 8 AM | 11-06-2021 | Short News Round Up | Dinamalar

தமிழகத்தில் 14ம் தேதியுடன் தளர்வுகளுடன் கூடிய முழு ஊரடங்கு முடிகிறது. கோவிட் பரவலை கட்டுப்படுத்துவது, ஊரடங்கை நீட்டிப்பது குறித்து முதல்வர் ஸ்டாலின் நேற்று அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.அப்போது, தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கை மேலும் ஒரு வார காலம் நீட்டிக்க அதிகாரிகள் பரிந்துரை செய்தனர். இதற்கான அறிவிப்பு இன்று முதல்வர் ஸ்டாலின் வெளியிடுகிறார். தொற்று அதிகம் இருந்த 11 மாவட்டங்களில் தற்போது பாதிப்பு குறைந்து வருகிறது. இந்த மாவட்டங்களுக்கு மேலும் சில தளர்வுகள் அறிவிக்கப்படும்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Comments Comments


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

kids contest
Advertisement