dinamalar telegram
Advertisement

விதிகளை மீறி அமைச்சர்கள் ஆட்டோ பயணம்

மறைந்த முன்னாள் எம்.எல்.ஏ ஜெ.அன்பழகனின் முதலாம் ஆண்டு நினைவு அஞ்சலி தி.நகரில் நடந்தது. இதில் கலந்துகொள்ள அமைச்சர்கள் சேகர்பாபு, அன்பில் மகேஸ் பொய்யாமொழி, மத்திய சென்னை எம்.பி தயாநிதிமாறன் காரில் சென்றனர். டிராபிக் அதிகமானதால் காரில் இருந்து இறங்கி மூவரும் ஆட்டோவில் தி.நகருக்கு சென்றுள்ளனர். ஆட்டோவில் இரண்டு நபர்கள் மட்டுமே பயணிக்க வேண்டும் என்ற ஊரடங்கை விதிகளை அமைச்சர்களே பின்பற்றவில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Comments Comments (5)


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

வாசகர் கருத்து (5)
 N.Purushothaman
N.Purushothaman - Cuddalore,மலேஷியா . 10-ஜூன்-2021 17:35 IST

மொத்தம் அஞ்சு ...ஆட்டோ டிரைவர் மற்றும் அவர்க்கு பக்கத்தில் ஒருவர் ..இது தான் விடியல் ஆட்சியின் கொரோனா விரட்டும் நடவடிக்கை

மேலும் 4 கருத்துக்கள்...

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

kids contest
Advertisement