dinamalar telegram
Advertisement

21ம்தேதி கூடுகிறது தமிழக சட்டசபை !

தமிழக சட்டசபை வரும் 21ம் தேதி காலை 10 மணிக்கு சென்னை கலைவாணர் அரங்கில் கூடுகிறது. கவர்னர் பன்வாரிலால் புரோஹித் உரை நிகழ்த்துகிறார். சட்டசபை தொடங்குவதற்கு முன் எம்எல்ஏக்கள் அனைவருக்கும் கோவிட் பரிசோதனை செய்யப்படும் என, சபாநாயகர் அப்பாவு தெரிவித்தார். ஆளுநர் உரையை தொடர்ந்து, சட்டசபை அலுவல் ஆய்வுக்குழு கூடி, சட்டசபை எத்தனை நாட்களுக்கு நடத்துவது என்பதை முடிவு செய்யும்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Comments Comments


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

kids contest
Advertisement