dinamalar telegram
Advertisement

தடுப்பூசி போட்டால் கஞ்சா இலவசம்!

அமெரிக்காவில் கோவிட் தடுப்பூசி போட்டு கொள்வோரின் எண்ணிக்கை நாளுக்குநாள் குறைந்து வந்ததால் லாட்டரி சீட்டு, மது இலவசம் என கவர்ச்சிகரமான பரிசுகள் தருவதாக கூறி மக்களை தடுப்பூசி போட அழைத்தனர். எனினும் எதிர்பார்த்த அளவுக்கு மக்கள் வராததால் தடுப்பூசி போட்டுக் கொள்பவர்களுக்கு கஞ்சா இலவசமாக வழங்கப்படும் என வாஷிங்டன் மாகாணம் அறிவித்துள்ளது. 21 வயதுக்கு மேற்பட்டோருக்கு இந்த சலுகை பொருந்துமாம். அமெரிக்காவில் 2012 முதல் கஞ்சா விற்பனைக்கு சட்டபூர்வ அனுமதி உள்ளது குறிப்பிடத்தக்கது.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Comments Comments


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

kids contest
Advertisement