dinamalar telegram
Advertisement

மாஸ்க் அணிந்தால் தான் மது கிடைக்கிறது

புதுச்சேரியில் 42 நாட்களுக்கு பிறகு இன்று காலை 9 மணிக்கு மது கடைகள் திறக்கப்பட்டது . மது பாட்டில்களுக்கு ஆரத்தி காட்டி , மணி அடித்து பூஜை செய்த பின்னர் , ஓனர்கள் வியாபாரத்தை தொடங்கினர் . குடிமகன்கள் வரிசையில் நின்று பெட்டி பெட்டியாக மது பாட்டில்கள் வாங்கி சென்றனர் . ஒரு சிலர் மட்டும் மாஸ்க் அணியவில்லை . கடைக்குள் நுழையும் போது சானிடைசர் கொடுக்கப்பட்டது , டெம்பரேச்சர் செக் செய்யபப்ட்டது. கூட்டம் வர வர இதை கவனிக்க கடைக்காரர்கள் மறந்தனர்
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Comments Comments (2)


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

வாசகர் கருத்து (2)
ravi chandran
ravi chandran - . 09-ஜூன்-2021 07:44 IST

நல்ல அரசாங்கம் நல்ல கொள்கை.

மேலும் 1 கருத்துக்கள்...

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

kids contest
Advertisement