dinamalar telegram
Advertisement

ஆபத்தின் அருகில் தூய்மை பணியாளர்கள் | கண்டுகொள்ளுமா அரசு?

கொரோனா இரண்டாம் அலை தீவிரமாக பரவி வருகிறது. ஒரு மாஸ்க் பற்றாது என இரண்டு மாஸ்க் அணிந்து வெளியே வருகிறோம். ஆனால் தூய்மை பணியாளர்கள் இன்னும் போதிய பாதுகாப்பு வசதி இன்றி பணி செய்து வருகின்றனர். தொற்று அச்சுறுத்தலுக்கு மத்தியில் இவர்களின் பணியை சற்று நின்று கவனித்தோம். அரசின் அறிவுரைபடி யாரும் இரண்டு மாஸ்க் அணிவதில்லை. சிலர் அணிந்திருக்கும் மாஸ்க் பல நாட்கள் தொடர்ச்சியாக பயன்படுத்தப்பட்டு வருவது தெரிகிறது. அதிலும் பலரின் மாஸ்க் மூக்கு, வாயை மறைப்பதில்லை. அடிக்கடி சனிடைசர் கொண்டு கைகளை சுத்தம் செய்யும் வாய்ப்பு கிடையாது. பாதுகப்பு கை உரைகளும் சரியில்லை. #Cleaningworkers #ChennaiWorkers #CorporationWorkers #RoadClean
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Comments Comments


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

kids contest
Advertisement