dinamalar telegram
Advertisement

இன்றைய சினிமா ரவுண்ட் அப் | 08-06-2021 | Cinema News Roundup | Dinamalar Video

நடிகைகள் தமன்னா, ஸ்ருதிஹாசன் இருவரும் நெருங்கிய தோழிகள். தமன்னா அளித்த ஒரு பேட்டியில், “நான் சோர்வாக இருக்கும் போது ஸ்ருதிக்கு போன் செய்து எப்படி இவ்வளவு உற்சாகமாக இருக்கிறீர்கள் எனக் கேட்பேன். ஸ்ருதி அவரது வீட்டைக் கவனிக்கும் விதம், வீட்டிலேயே இருந்தாலும் தனியாக கடுமையாக உழைப்பார். சோஷியல் மீடியா மூலம் ரசிகர்களுடன் தொடர்பில் இருப்பார். அவற்றிற்கான முயற்சிகளைச் செய்வார். அவருடைய செயல்களை நேர்மையான வழியில் வைத்திருப்பார், அதே சமயம் எப்போதும் நகைச்சுவை உணர்வுடன் இருப்பார். நான் கவனிக்கும் நபர்களில் ஸ்ருதியும் ஒருவர்,” எனப் பாராட்டுகிறார்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Comments Comments


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

kids contest
Advertisement