dinamalar telegram
Advertisement

சசிகலா அதிமுக உறுப்பினர் ஆக முடியாது

சசிகலா ஆடியோ குறித்த கேள்விக்கு பதிலளித்த முன்னாள் அமைச்சர் சண்முகம், கருவாடுகூட மீன் ஆகிவிடும். ஆனால் சசிகலா அதிமுக உறுப்பினர் ஆக முடியாது என்றார்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Comments Comments (1)


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

வாசகர் கருத்து (1)
RAKKUPANDIAN
RAKKUPANDIAN - Dammam,சவுதி அரேபியா . 30-ஜூன்-2021 23:47 IST

எடப்பாடி பன்னீர் செல்வம் எனக்கூறுகிறார், ஏன் இப்படி???

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

kids contest
Advertisement