dinamalar telegram
Advertisement

பட்டா கத்தியுடன் திமுகவினர் அராஜகம்

மதுரை வாடிப்படியில் அதிமுக பிரமுகருக்கு சொந்தமான பேக்கரி உள்ளது . அதே பகுதியை சேர்ந்த திமுக இளைஞரணி் செயலாளர் அசோக் என்பவர் கையில் பட்டா கத்தியுடன் அங்கு சென்றார் . ஊரடங்கால் பேக்கரி மூடப்பட்டு இருந்தது .பூட்டை உடைத்தார் . கடைக்குள் புகுந்து ஜன்னல் , கண்ணாடி , சேர், டேபில்களை உடைத்து சூறையாடினார் . பைக்கில் மின்னல் வேகத்தில் தப்பினார் . போலீசில் புகார் கொடுக்கப்பட்டது . சிசிடிவி காட்சிகளை பார்த்து அசோக் மற்றும் அவருடன் வந்த 4 பேரை போலீசார் தேடி வருகின்றனர் . முன்விரோதம் காரணமாக அதிமுக பிரமுகர் பேக்கரியை திமுகவினர் அடித்து நொறுக்கியதாக போலீசார் தெரிவித்தனர் .
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Comments Comments


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

kids contest
Advertisement