dinamalar telegram
Advertisement

நீட்டுக்கு மாற்று என்ன? ஆராய குழு ஸ்டாலின் அறிவிப்பு

நீட் தேர்வு முறையால் பின்தங்கிய மாணவர்களுக்கு ஏற்பட்டுள்ள பாதிப்புகள் குறித்தும், பாதிப்புகளை சரிசெய்யும் வழிமுறைகள் குறித்தும், நீட்டுக்கு பதிலாக மாற்று மாணவர் சேர்க்கை முறையை நடைமுறைப்படுத்துவதற்கான சாத்தியக்கூறுகள் பற்றியும் அதற்கான சட்ட வழிமுறைகள் பற்றியும் முழுமையாக ஆராய்ந்து அரசுக்கு பரிந்துரைகளை அளிக்க ஓய்வுபெற்ற நீதியரசர் ஏ.கே. ராஜன் தலைமையில் உயர்நிலைக் குழு அமைக்கப்படும் என முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார். இக்குழுவில் கல்வியாளர்கள் மற்றும் அலுவலர்கள் இடம்பெறுவார்கள் எனவும் அவர் தெரிவித்தார்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Comments Comments


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

kids contest
Advertisement