dinamalar telegram
Advertisement

நாட்டுக்கே பாடம் புகட்டுகிறார்

நாகாலாந்தில், ஸன்ஹிபோடோ மாவட்டம், காட்ஹாஷி என்ற இடத்தை சேர்ந்த 3 வயது சிறுமி லிபவி. இவரது பெற்றோர், விவசாய கூலி. சமீபத்தில், லிபவிக்கு லேசான ஜலதோஷம் ஏற்பட்டது. சளி, காய்ச்சல் இருந்தால், உடனே கோவிட் டெஸ்ட் எடுக்கும்படி அரசு விழிப்புணர்வு பிரசாரங்கள் செய்து வருவதை அறிந்த சிறுமி, தானும் டெஸ்ட் எடுத்துக்கொள்ள முடிவு செய்தார். பெற்றோர் வேலைக்கு சென்று இருந்ததால், வீட்டு அருகே உள்ள சுகாதார மையத்திற்கு மாஸ்க் அணிந்துக்கொண்டு தனியாக சென்றார். அங்கிருந்த டாக்டரிடம் தன் உடல்நிலை குறித்து கூறினார். சிறுமி தனியாக வந்திருப்பதை பார்த்த டாக்டர் முதலில் திகைத்தார். பின், அந்த சிறுமியின் உடல் நிலையை பரிசோதனை செய்து, அனுப்பினார். சிறுமி போல் அனைவரும் விழிப்புணர்வோடு இருக்க வேண்டும் என கேட்டுக்கொண்டார் .
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Comments Comments


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

kids contest
Advertisement