dinamalar telegram
Advertisement

2000 குடும்பத்துக்கு மருத்துவ பெட்டகம்!

சென்னை துறைமுகம் தொகுதியில் உள்ள அம்மன் கோவில் தெருவில் பாரதிய ஜனதா சார்பில் மருத்துவ பெட்டகம் வழங்கப்பட்டது. மாநில இளைஞரணி தலைவர் வினோஜ் செல்வம் 2000 குடும்பங்களுக்கு மருத்துவ பெட்டகங்களை வழங்கினார். 10 முகக்கவசங்கள், ஒரு சானிடைசர் பாட்டல், சோப்பு, கபசுர குடிநீர் பாக்கெட், டிஜிட்டல் தெர்மாமீட்டர் ஆகியவை மருத்துவப் பெட்டகத்தில் இடம்பெற்றிருந்தன. வினோஜ் பி.செல்வம் தலைவர், பாஜ இளைஞரணி
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Comments Comments


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

kids contest
Advertisement