dinamalar telegram
Advertisement

நடிகருக்கு காயத்ரி பதிலடி !

சென்னை பத்மா சேஷாத்ரி பள்ளியின் ஆசிரியர் ராஜகோபாலன், மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக தொடரப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளார். ”பத்மா சேஷாத்ரி பள்ளி மூடப்பட வேண்டும் என்பதை இது போன்ற சம்பவங்கள் உணர்த்துகின்றன” என நடிகர் Vishal கூறினார் . விஷாலுக்கு பா.ஜ.க. நிர்வாகி காயத்ரி பதிலடி கொடுத்துள்ளார் . ”குற்றவாளியின் பெயரை விட்டு விட்டு, பள்ளியின் பெயரை மட்டும் பதிவிட்டுள்ளார்- அவர் மட்டுமல்ல , பலரும் அந்த பள்ளியையே குறி வைக்கின்றனர்- இது குறிப்பிட்ட நபர் மீதான புகார் என்பதை தாண்டி, ஒரு சமூகத்தை முடக்கப்பார்க்கும் செயலாகவே தெரிகிறது'' என அவர் கூறியுள்ளார். '' ஒரு நடிகைக்கு பாலியல் தொல்லை நேர்ந்தால் , அதற்காக சினிமாவையே முடக்கி விடுவாரா விஷால்?'' என காயத்ரி கேள்வி எழுப்பினார்
Share

Comments Comments


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

kids contest
Advertisement