dinamalar telegram
Advertisement

கோவா அமைச்சர் கொந்தளிப்பு

ஜிஎஸ்டி கவுன்சிலின் 43வது கூட்டம் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் வீடியோ கான்பரன்ஸ் மூலம் நடந்தது. இந்த கூட்டத்தில் பேசிய தமிழக நிதி அமைச்சர் தியாகராஜன், ஜிஎஸ்டி கவுன்சிலில் ஒரு மாநிலத்துக்கு ஒரு ஓட்டு என நிர்ணயித்தது தவறு; பெரிய மாநிலங்களுக்கு கூடுதல் வாக்குரிமை அளிக்க வேண்டும் என பேசினார்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Comments Comments


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

kids contest
Advertisement