dinamalar telegram
Advertisement

தமிழக அரசு மீது வானதி குற்றச்சாட்டு

கோவையில் வேகமெடுக்கும் கோவிட் நோய் பரவலை கட்டுப்படுத்த தீவிர நடவடிக்கைகளை தமிழக அரசு எடுக்க வேண்டுமென பாரதிய ஜனதா எம்எல்ஏ வானதி சீனிவாசன் வலியுறுத்தினார். போதுமான தடுப்பூசியை ஒதுக்கவில்லை என மத்திய அரசை குறை கூறுகிறார்கள்; ஆனால் கோவைக்கு குறைவான தடுப்பூசிகளையே தமிழக அரசு ஒதுக்குவதாக வானதி குற்றம்சாட்டினார்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Comments Comments


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

kids contest
Advertisement