dinamalar telegram
Advertisement

போர்க்கால நடவடிக்கை வேண்டும் இ.பி.எஸ். வலியுறுத்தல்

ஆக்ஸிஜன் படுக்கைகளை அதிகரிக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென சட்டசபை எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார். அதிமுக ஆட்சியின் போது இருந்த படுக்கைகளே தற்போதும் உள்ளன, எண்ணிக்கை அதிகரிக்கப்படவில்லை என்றார்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Comments Comments


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

kids contest
Advertisement