dinamalar telegram
Advertisement

இன்றைய சினிமா ரவுண்ட் அப் | 26-05-2021 | Cinema News Roundup | Dinamalar Video

கார்த்திக் தங்கவேல் இயக்கத்தில் விஷால் நடிக்கும் 32வது படத்தில் நாயகியாக பிரியா பவானி சங்கர் நடிப்பதாக தகவல். இதுப்பற்றி சமூகவலைதளத்தில் ரசிகர் ஒருவர் கேட்க, அவருக்கு, ‛‛தற்போதைய சூழ்நிலையில் நானும், விஷால், கார்த்திக் தங்கவேல் ஆகியோர், எங்களையும் எங்களின் அன்புக்கு உரியவர்களையும் பாதுகாக்கும் முயற்சியில் உள்ளோம். நீங்களும் உங்கள் அன்புக்குரியவர்களை பாதுகாக்க வேண்டும். நிலைமை சரியான பிறகு படக்குழு இதுகுறித்த அறிவிப்பை வெளியிடும். பாதுகாப்பாக இருங்கள்'' என பதிலளித்துள்ளார் பிரியா பவானி சங்கர்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Comments Comments


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

kids contest
Advertisement