dinamalar telegram
Advertisement

இன்றைய விளையாட்டு ரவுண்ட் அப் | 26-05-2021 | Sports News Roundup | Dinamalar

தனிமையிலும் 'தனிமை' இங்கிலாந்து செல்லும் இந்திய அணி, நியூசிலாந்துக்கு எதிரான உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் பைனல், அடுத்து இங்கிலாந்துடன் ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்கிறது. இதற்கான இந்திய அணியினர் கடந்த 19ம் தேதி முதல் மும்பை ஓட்டலில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். மும்பையில் இருந்த கோஹ்லி, ரோகித் சர்மா, ரகானே உள்ளிட்ட வீரர்கள் மே 24ம் தேதி ஓட்டலுக்கு வந்தனர். ஆனால் இவர்கள், ஏற்கனவே உள்ள வீரர்களுடன் நேரடியாக இணைந்து கொள்ள அனுமதிக்கப்படவில்லை. மாறாக அடுத்த 7 நாள் தனியாக தனிமைப்படுத்தப்பட்டனர்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Comments Comments


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

kids contest
Advertisement