dinamalar telegram
Advertisement

செய்தி சுருக்கம் | 8AM | 14-05-2021 | Short News Roundup | Dinamalar

கொரோனா பரவல் காரணமாக, தமிழகத்தில் 10ம் தேதியிலிருந்து முழு ஊரடங்கு போடப்பட்டுள்ளது. தேவையில்லமால் பொதுமக்கள் வீட்டை வெளியே வரவேண்டாம், மாஸ்க் போடுவது, சமூக இடைவெளியை பின்பற்ற மக்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. ஆனால் அரசின் அறிவுரைகளை காற்றில் பறக்க விட்டுவிட்டு ஜாலியாக வெளியே சுற்றுகின்றனர் சிலர். இதனால் தொற்று தீவிரமடைந்துள்ளது. ரஇந்த சூழலில், தேவையில்லாமல் வெளியே சுற்றுபவர்கள் மீது இன்று முதல் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என டிஜிபி திரிபாதி எச்சரித்துள்ளார். சட்டபூர்வ நடவடிக்கையில் இருந்து, பொது மக்கள் தங்களை தவிர்த்துக் கொள்ளுங்கள் என்கிறார்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Comments Comments


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

kids contest
Advertisement