dinamalar telegram
Advertisement

வேதனையில் டாக்டர்கள் ! கவலையில்லாத பொதுமக்கள்

தமிழகத்தில் முழு ஊரடங்கு அமலில் இருக்கிறது . ஊர் சுற்றும் ஆட்களை எச்சரித்து அனுப்பலாம் ஆனால் வாகனங்களை பறிமுதல் செய்யக்கூடாது என டிஜிபி திரிபாதி அறிவுறுத்தியுள்ளார் . தேவையில்லாமல் வெளியே வருபவர்களை போலீசார் விசாரிக்கின்றனர் . விதிமீறும் சிலருக்கு அபராதம் விதிக்கின்றனர் . பலரை எச்சரித்து அனுப்புகின்றனர் . மதியம் 12 மணி வரை மளிகை உள்ளிட்ட அத்யாவசிய பொருட்கள் விற்கும் கடைகள் திறக்கபடுகிறது . வீடு பக்கத்தில் இருக்கும் கடைகளில் பொருட்களை வாங்கலாம் என பொதுமக்களுக்கு அறிவுரை செய்துள்ளனர் . ஆனாலும் மதியம் மேல் சாலைகளில் பலர் நடமாடுகின்றனர் . ஜாலியாக வாகனங்களில் சுற்றுகின்றனர் .
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Comments Comments


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

kids contest
Advertisement