dinamalar telegram
Advertisement

பாம்பை தூக்கி காட்டியதும் பயம்

கொரோனா பரவலை தடுக்க கர்நாடகாவில் முழு ஊரடங்கு அமலில் உள்ளது. விதி மீறி ஊர் சுற்றுபவர்களை பிடிக்க போலீசார் தீவிர கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர். மைசூர் அரண்மனை அருகே பைக்கில் வேகமாக சென்ற இளைஞரை போலீஸ் படையினர் மடக்கினர். 'லாக் டவுன்னு தெரியாதா?' கேஸ் போடணும் உன் பேரு என்ன? என இளைஞரிடம் கேட்டனர். அதற்கு அந்த இளைஞர், எம் பேரு கோப்ரா குமாரு என்றார். பேரு இருக்கட்டும்; எங்க போய்ட்டு வர்றேனு சொல்லு என போலீசார் கேட்டனர். ரொம்ப முக்கியமான வேலையா வந்தேன் சார்; கொஞ்சம் வேலை பாக்கியிருக்கு; விட்டா அதையும் முடிச்சிடுவேன் என்றார்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Comments Comments


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

kids contest
Advertisement