dinamalar telegram
Advertisement

கொரோனாவில் இருந்து குணமான பலரை தாக்கும் பூஞ்சை நோய்!

கொரோனாவில் இருந்து குணமானவர்களை புதிய நோய் தாக்கி வருகிறது என மருத்துவ நிபுணர்கள் கவலை தெரிவித்துள்ளனர் . கொரோனா பாதிப்பால் மூச்சு திணறல் ஏற்படும் நோயாளிகளுக்கு ஆக்சிஜன் குழாய்கள் மூலம் செயற்கை சுவாசம் கொடுக்கப்படுகிறது . ஆக்சிஜன் வழங்க பயன்படுத்தும் நீர் மற்றும் ப உபகரணங்கள் சுத்தமாக இல்லை என்றால் , வாயுவை சுவாசிக்கும் போது மூக்கில் அழுக்கு மற்றும் நீர் படிந்து விடும் . கொரோனாவில் இருந்து குணமடைந்த 2 அல்லது மூன்று நாளில் மியூக்கோமைக்கோசிஸ் பூஞ்சைகள் அந்த இடத்தில் உருவாகும் . இதனால் நோயாளிக்கு பார்வை கோளாறு ஏற்படும் . 24 மணி நேரத்தில் நரம்பு மண்டலம் பாதிக்கப்பட்டு இறந்து விடுவர் .
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Comments Comments


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

kids contest
Advertisement