dinamalar telegram
Advertisement

செய்தி சுருக்கம் | 1 PM | 07-05-2021 | Short News Round Up | Dinamalar

தமிழக முதல்வராக ஸ்டாலின் இன்று பதவியேற்றார். கவர்னர் பன்வாரிலால் புரோகித் பதவிப்பிரமாணம் செய்து வைத்தார். விழாவில் ஐகோர்ட் நீதிபதிகள், தலைமைச் செயலாளர் ராஜீவ் ரஞ்சன், ஓ.பன்னீர்செல்வம், இல.கணசேன், கேஎஸ் அழகிரி, தினேஷ் குண்டுராவ், வைகோ, கமல்,சரத்குமார் உட்பட பலர் பங்கேற்றனர்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Comments Comments


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

kids contest
Advertisement