dinamalar telegram
Advertisement

8 அமைச்சர்கள் அதிமுகவில் இருந்தவர்கள் !

ஸ்டாலின் தலைமையிலான அமைச்சரவை இன்று பதவி ஏற்றுள்ளது. அதிமுகவில் இருந்து திமுக கட்சிக்கு வந்தவர்கள் எ.வ.வேலு, முத்துசாமி,சாத்தூர் ராமச்சந்திரன்,ராஜகண்ணப்பன், ரகுபதி, அனிதா ராதாகிருஷ்ணன்,சேகர்பாபு, செந்தில் பாலாஜி . இவர்களில் சேகர் பாபு தவிர மற்ற 7 பேரும் அதிமுக ஆட்சியில் அமைச்சர் பதவி வகித்தவர்கள் . திமுக ஆட்சியிலும் அமைச்சர் பதவி கிடைத்துள்ளது .
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Comments Comments (2)


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

வாசகர் கருத்து (2)
oce
oce - . 12-மே-2021 07:13 IST

வர்றதும் போறதும் சகஜம்.இப்ப என்னாண்ணே அசத்தலா பேசறீங்க.உணவு மந்திரியா இருந்த போது ரேஷன் கடைஊழியர்களை மாமூல் கேட்டு அழவைத்தீர்களாமே. அது தப்பில்லையாண்ணே.

மேலும் 1 கருத்துக்கள்...

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

kids contest
Advertisement