dinamalar telegram
Advertisement

செய்தி சுருக்கம் | 8AM | 07-05-2021 | Short News Round | Dinamalar

தமிழக முதல்வராக ஸ்டாலின் இன்று காலை பதவி ஏற்கிறார். அவருடன் 33 அமைச்சர்கள் பதவி ஏற்கின்றனர். பதவியேற்பு விழா கவர்னர் மாளிகையில் எளிமையாக நடக்கிறது. விழாவில் தி.மு.க. நிர்வாகிகள், கூட்டணி கட்சி தலைவர்கள் என 160 பேர்கள் மட்டும் கலந்து கொள்கின்றனர். ஸ்டாலினுக்கு கவர்னர் பன்வாரிலால் புரோகித் பதவி பிரமாணத்தையும், ரகசிய காப்பு பிரமாணத்தையும் செய்து வைக்கிறார்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Comments Comments


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

kids contest
Advertisement