dinamalar telegram
Advertisement

7 ம் தேதி பதவியேற்கிறார் ஸ்டாலின்

தமிழக சட்டசபை தேர்தலில் திமுக கூட்டணி 159 தொகுதிகளை கைப்பற்றியது. திமுக மட்டும் 125ல் வெற்றி பெற்று தனி பெரும்பான்மை பெற்றுள்ளது. நேற்று நடந்த எம்எல்ஏக்கள் கூட்டத்தில் திமுக சட்டசபை கட்சி தலைவராக ஸ்டாலின் தேர்வு செய்யப்பட்டார். இன்று, கவர்னர் பன்வாரிலால் புரோகித்தை சந்தித்தார் ஸ்டாலின். ஆட்சி அமைக்க உரிமை கோரி, எம்எல்ஏக்கள் ஆதரவு கடிதத்தை தந்தார். இதை ஏற்றுக்கொண்ட கவர்னர். ஆட்சியமைக்க வருமாறு ஸ்டாலினுக்கு அழைப்பு விடுத்துள்ளார்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Comments Comments


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

kids contest
Advertisement