dinamalar telegram
Advertisement

செய்தி சுருக்கம் | 1 PM | 05-05-2021 | Short News Round Up | Dinamalar

செங்கல்பட்டு அரசு மருத்துவனையில், கொரேனா நோயாளிகள் 13 பேர் நள்ளிரவில் அடுத்தடுத்து இறந்தனர். ஆக்ஸிஜன் இல்லாமல், மூச்சுத்திணறல் ஏற்பட்டு உயிரிழந்ததாக உறவினர்கள் குற்றம் சாட்டினர். ஆக்சிஜன் தட்டுப்பாடு காரணமாக யாரும் உயிரிழக்கவில்லை. உயிரிழந்தவர்களில் 12 பேருக்கு இணை நோய்கள், வயது மூப்பு உள்ளிட்ட பிரச்சனைகள் இருந்ததாக கலெக்டர் ஜான் லூயிஸ் தெரிவித்தார். நோயாளிகள் அடுத்தடுத்து இறந்ததற்கான காரணம் குறித்து விசாரிக்கப்படுவதாக கூறினார்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Comments Comments


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

kids contest
Advertisement