dinamalar telegram
Advertisement

செய்தி சுருக்கம் | 8AM | 05-05-2021 | Short News Round | Dinamalar

செங்கல்பட்டு அரசு மருத்துவனையில், கொரேனா நோயாளிகள் 11 பேர் நள்ளிரவில் அடுத்தடுத்து இறந்தனர். ஆக்ஸிஜன் இல்லாமல், மூச்சுத்திணறல் ஏற்பட்டு உயிரிழந்ததாக உறவினர்கள் குற்றம் சாட்டினர். கலெக்டர் ஜான் லூயிஸ், மருத்துவமனைக்கு சென்று ஆய்வு செய்தார். ஆக்ஸிஜன் போதுமான அளவு கையிருப்பில் உள்ளது. 11 பேரும் அபாய கட்டத்தில் சிகிச்சைக்கு வந்ததால் உயிரிழந்ததாக கூறினார். இந்த சம்பவம் குறித்து உரிய விசாரணை நடத்தப்படும் என்றார்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Comments Comments


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

kids contest
Advertisement