dinamalar telegram
Advertisement

டிராபிக் ராமசாமி மரணம்

சென்னை ராஜிவ்காந்தி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த டிராபிக் ராமசாமி மரணமடைந்தார். அவருக்கு வயது 87. ஆரம்பத்தில் துணி நூல் ஆலை மேற்பார்வையாளராகவும், பிறகு, ஊர்க்காவல் படையிலும் ராமசாமி பணியாற்றியுள்ளார். அப்போது, சென்னை பாரிமுனை பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதைக் கண்ட அவர், தானே முன்வந்து போக்குவரத்தை சீர் செய்தார். இதனால் டிராபிக் ராமசாமி என பெயர் பெற்றார். ஐகோர்ட்டில் பொதுநல வழக்குகள் தொடர்ந்து சிலவற்றில் வெற்றி கண்டுள்ளார். வயது முதிர்வு காரணமாக ராஜிவ் மருத்துவனையில் கடந்த சில நாட்களாக சிகிச்சை பெற்று வந்தார். மாரடைப்பு ஏற்பட்டு அவர் இறந்ததாக டீன் Theranirajan தேரணிராஜன் கூறினார்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Comments Comments (7)


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

வாசகர் கருத்து (7)
thiagarajan V
thiagarajan V - . 05-மே-2021 00:32 IST

கருணாநிதி சமாதிக்காக மெரினா சம்பந்தமாக தான் வாங்கிய ஸ்டே ஆர்டரை ரத்து செய்ய கோர்ட்டுக்கு போன செம்மல் தான் இந்த திமுக அனுதாபி.

மேலும் 6 கருத்துக்கள்...

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

kids contest
Advertisement