dinamalar telegram
Advertisement

புதுச்சேரியில் டீ கடைகள் 10 வரை மூடல்

புதுச்சேரியில் இந்திய தொழில் கூட்டமைப்புடன் இணைந்து தனியார் தொழிற்சாலையினர், அரசுக்கு 10 லட்சம் சானிட்டைசர் மற்றும் முக கவசங்களை கவர்னரிடம் வழங்கினர். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய கவர்னர் தமிழிசை, கொரோனா மருத்துவமனையில் பணிபுரிய மருத்துவர்கள், செவிலியர்கள் கூடுதலாக நியமிக்கப்பட உள்ளதாகவும் டீ கடைகளில் மக்கள் அதிகம் கூடுவதால் கொரோனா பரவல் அதிகரிக்க வாய்ப்புள்ளது எனவே,வரும்10-ம் தேதி வரை அனைத்து டீ கடைகளையும் மூட உத்தரவிடப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Comments Comments (1)


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

வாசகர் கருத்து (1)
அ.வேல்முருகன்
அ.வேல்முருகன் - Salem,இந்தியா . 04-மே-2021 18:48 IST

பொதுநல வழக்குகள் இனி புதியவர்களை தேடிச்செல்ல வேண்டும்.

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

kids contest
Advertisement