dinamalar telegram
Advertisement

'நோட்டா' வால் தோற்ற நட்சத்திர வேட்பாளர்

ஈரோடு மாவட்டம், மொடக்குறிச்சி தொகுதியில் தான், நோட்டாவுக்கு அதிகபட்சமாக, 2,342 ஓட்டுகள் பதிவாகியுள்ளன. தி.மு.க வேட்பாளார் சுப்புலட்சுமி ஜெகதீசன், பா.ஜ., வேட்பாளர் சரஸ்வதியிடம், 281 ஓட்டு வித்தியாசத்தில் தோல்வி அடைந்தார் . நோட்டாவுக்கு விழுந்த ஓட்டுகளில், 281 ஓட்டுகள் சுப்புலட்சுமிக்கு விழுந்திருந்தால் அவர் வெற்றி பெற்றிருப்பார். அவர் வென்றிருந்தால், அமைச்சராகும் வாய்ப்பும் கிடைத்திருக்கும்
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Comments Comments (2)


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

வாசகர் கருத்து (2)
JAYACHANDRAN RAMAKRISHNAN
JAYACHANDRAN RAMAKRISHNAN - Coimbatore,இந்தியா . 04-மே-2021 07:21 IST

இதில் இன்னொரு முக்கிய அம்சமும் என்னவென்றால் திரு. ஸ்டாலின் அவர்கள் அவருடைய பிரச்சாரத்தின் போது அடிக்கடி " நோட்டாவை விட குறைவாக ஓட்டு வாங்கும் கட்சி, நோட்டாவோடு போட்டி போடும் கட்சி" என்று பாஜகவை கிண்டல் செய்தார். ஆனால் பாருங்கள் திமுகவின் நட்சத்திர வேட்பாளர் அதே நோட்டாவினால், நோட்டாவை வைத்து எந்த கட்சியை கிண்டல் செய்தாரோ அதே பாஜகவிடம் தோற்றது தான் ஆச்சரியம். அதுவும் நோட்டாவை விட குறைவான வாக்கு வித்தியாசத்தில். "கடவுள் இருக்காண்டா குமாரு"

மேலும் 1 கருத்துக்கள்...

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

kids contest
Advertisement