dinamalar telegram
Advertisement

தியேட்டர் வரிகளை தள்ளுபடி செய்ய ஸ்டாலினுக்கு கோரிக்கை

கொரோனா காரணமாக தியேட்டர்கள் மூடப்பட்டதால் , ஓனர்களுக்கு பெரும் நஷ்டம் ஏற்பட்டுள்ளது . தியேட்டர்களுக்கான சொத்து வரி, தொழில் வரி, மின்சார கட்டணம், உள்ளூர் வரியை தள்ளுபடி செய்ய தியேட்டர் ஓனர்கள் சங்கம் வேண்டுகோள் வைத்துள்ளது . முதல்வராக பொறுப்பேற்கும் ஸ்டாலின் இதை கருத்தில் கொண்டு உதவ வேண்டும் என கேட்டுக்கொண்டனர்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Comments Comments


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

kids contest
Advertisement