dinamalar telegram
Advertisement

விரும்பும் நாளில் ரங்கசாமி பதவி ஏற்பார் !

புதுச்சேரி சட்டசபை தேர்தலில், தேசிய ஜனநாயக கூட்டணியில் உள்ள என்ஆர் காங்கிரஸ் 10 தொகுதிகளிலும் பாஜக 6 தொகுதிகளிலும் வெற்றி பெற்றன. பெரும்பான்மைக்கு தேவையான 16 இடங்கள் கிடைத்தன. என்ஆர் காங்கிரஸ் தலைவர் ரங்கசாமி, கவர்னர் தமிழிசை சவுந்திரராஜனை சந்தித்து ஆட்சி அமைக்க உரிமை கோரினார். அவருடன் பாஜ எம்எல்ஏக்களும் சென்றனர். எம்எல்ஏக்களின் ஆதரவு கடிதத்தை கவர்னர் தமிழிசை பெற்றுக்கொண்டார். அவர்கள் விரும்பும் தேதியில் பதவியேற்பு விழா நடைபெறும் என்று தெரிவித்தார்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Comments Comments


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

kids contest
Advertisement