dinamalar telegram
Advertisement

20 ஆண்டு கடந்த பின் சபைக்கு வரும் பா.ஜனதா!

தமிழகத்தில் 1996 தேர்தலில் பா.ஜ ஒரு இடத்தில் வெற்றி பெற்றது. 2001 தேர்தலில் தி.மு.க கூட்டணியில் இடம் பெற்ற பா.ஜ நான்கு தொகுதிகளில் வெற்றி பெற்றது. அதன்பின் நடந்த தேர்தல்களில் பா.ஜ ஒரு இடம் கூட ஜெயிக்கவில்லை. இந்த தேர்தலில் அ.தி.மு.க கூட்டணியில் பா.ஜ 20 இடங்களில் போட்டியிட்டது. நாகர்கோவிலில் எம்.ஆர்.காந்தி; கோவை தெற்கில் வானதி சீனிவாசன், திருநெல்வேலியில் நயினார் நாகேந்திரன், மொடக்குறிச்சியில் சரஸ்வதி ஆகியோர் வெற்றி பெற்றுள்ளனர். கட்சியின் மாநில தலைவர் முருகன் தாராபுரத்தில் தோல்வி அடைந்தார். பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட அண்ணாமலையும் ஜெயிக்கவில்லை.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Comments Comments (2)


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

வாசகர் கருத்து (2)
Lawrence Ron
Lawrence Ron - WASHINGTON DC,யூ.எஸ்.ஏ . 03-மே-2021 16:46 IST

அண்ணா தி மு க வை மிரட்டி அவர்களின் முதுகில் சவாரி செய்து பெற்றவெற்றியெல்லாம் ஒரு வெர்றியா ? தில் இருந்தால் தனியாக நின்று ஜெயித்து கட்டவும்

மேலும் 1 கருத்துக்கள்...

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

kids contest
Advertisement