dinamalar telegram
Advertisement

எளிய முறையில் பதவி ஏற்கிறார்! | TN Chief Minister | DMK | Stalin

மு.க.ஸ்டாலின், கவர்னர் மாளிகையில் எளிய முறையில் பதவி ஏற்கிறார். சட்டசபை தேர்தலில் தி.மு.க அமோக வெற்றி பெற்றுள்ள நிலையில், கட்சி தலைவர் ஸ்டாலின் மறைந்த தி.மு.க, தலைவர் கருணாநிதியின் நினைவிடத்தில் மரியாதை செலுத்தினார். அப்போது பேட்டி அளித்த ஸ்டாலின்,'' கொரோனா காலத்தை மனதில் வைத்து பதவிப்பிரமாண நிகழ்ச்சியை , எளிமையாக கவர்னர் மாளிகையில் நடத்த முடிவு செய்துள்ளோம்'' என தெரிவித்தார்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Comments Comments (5)


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

வாசகர் கருத்து (5)
Rohan
Rohan - San Jose,யூ.எஸ்.ஏ . 05-மே-2021 01:14 IST

பகுத்தறிவு பேசும் நீங்கள் என்னத்துக்கு செத்து போனவன் சமநிலை போயி கிழ விழுந்து பூ தூவி எல்லாம் செயுறீங்க? இனிமேலாவது வாயை மூடிட்டு இருங்க

மேலும் 4 கருத்துக்கள்...

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

kids contest
Advertisement