dinamalar telegram
Advertisement

ஸ்டாலினுக்கு ரஜினிகாந்த் வாழ்த்து!

தமிழக சட்டசபை தேர்தலில் வெற்றி பெற்றுள்ள ஸ்டாலினுக்கு நடிகர் ரஜினிகாந்த் வாழ்த்து தெரிவித்துள்ளார். அவரது தமது அறிக்கையில், என்னுடைய அன்பு நண்பர் ஸ்டாலின் நீண்ட ஆயுள், ஆரோக்கியத்துடன் இருக்க வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார். அனைத்து தரப்பு மக்களும் திருப்தி அடையும் வகையில் ஆட்சி செய்து, தமிழகத்தை வளமான மாநிலமாக மாற்றி, பெரும் பேரும் புகழும் பெற வேண்டும் என்று வாழ்த்துகிறேன் என்று தெரிவித்துள்ளார்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Comments Comments (1)


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

வாசகர் கருத்து (1)
ravi chandran
ravi chandran - . 03-மே-2021 07:41 IST

ஒரு டுபாக்கூர் மற்றெரு டுபாக்கூருக்கு வாழ்த்துக்கள்.நாடு நாசமாய் போக

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

kids contest
Advertisement