dinamalar telegram
Advertisement

அண்ணாமலை கணிப்பு

கரூர், அரவக்குறிச்சி, கிருஷ்ணராயபுரம் (தனி), குளித்தலை ஆகிய 4 சட்டசபை தொகுதிகளின் ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் கரூர் மாவட்டம் தளவாபாளையம் எம்.குமாரசாமி பொறியியல் கல்லூரி வளாகத்தில் வைக்கப்பட்டுள்ளன. அரவக்குறிச்சி பாஜ வேட்பாளர் அண்ணாமலை ஓட்டுப்பதிவு எந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள அறை, சிசிடிவி கண்காணிப்பு அறை ஆகியவற்றை பார்வையிட்டார். அப்போது அவர் கூறுகையில், அரவக்குறிச்சி தொகுதி மட்டுமல்ல கரூர் மாவட்டத்தில் உள்ள 4 தொகுதிகளிலும் அதிமுக கூட்டணி வெற்றி பெறும். அதிமுக மீண்டும் மெஜாரிட்டியுடன் ஆட்சி அமைப்பது உறுதி என்றார்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Comments Comments (3)


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

வாசகர் கருத்து (3)
தல புராணம்
தல புராணம் - மதுரை,இந்தியா . 29-ஏப்-2021 21:01 IST

வதந்தியை பரப்புனா 2 லட்சம் ரூபாய் அபராதம்ன்னு பக்கத்திலேயே செய்தி வந்திருக்கு.

மேலும் 2 கருத்துக்கள்...

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

kids contest
Advertisement